யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மெரினா ரீட்டா செபாஸ்டியன்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான P.S. போல்பிள்ளை – ஸ்டெல்லா தம்பதியினரின் மகளும்,பிராங் செபஸ்டியன்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,பிரவீன், நர்ஷிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அலெக்ஷாண்டரின் மாமியாரும்,நோகாவின் பேத்தியும்,காலஞ்சென்ற ஒஸ்மண்ட், ஏஞ்சிலா, எட்மண்ட், காலஞ்சென்ற ரிச்மெண்ட், இமாக்குலா, திஸ்மண்ட் ஆகியோரின் சகோதரியும்,மினோ, லேகா, காலஞ்சென்ற ஜேர்மியா, யோகராணி, கன்னுட், முர்லில், அனோமா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 16, 2026
- Time of Funeral: 16-10-2026 from 12:30 - 1:30 pm
- Location of Remains: Funeral Mass will be held at St Mary Magdalen Church (6 Athenaeum Road, London N20 9AE).
