New

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டின் – Quincy-sous-Sénart னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மரியதாசன் உஷாராணி அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு குருநாதர் – தம்பித்தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வைத்தியம்பிள்ளை – கிறிஸ்தோபிள்ளை மரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,மரியதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,ரெமிஜியஸ், டெனிசன், டெல்பின், எவ்லின் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் Maison Funéraire Méditerranée (21 Rue Elsa Triolet, 77176 Savigny-le-Temple, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் Eglise Sainte Croix (2 Rue de l’Église, 91480 Quincy-sous-Sénart, France) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 4:15 மணியளவில் சரீரம் Cimetière de Quincy-sous-Sénart (57 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2026
  • Time of Funeral: 24-11-2026 at 1:00 p.m. Mass at 2:00PM
  • Time the Cortege Leaves: After Mass at 4:15pm
  • Location of Remains: Maison Funéraire Méditerranée (21 Rue Elsa Triolet, 77176 Savigny-le-Temple, France. Mass at Eglise Sainte Croix (2 Rue de l’Église, 91480 Quincy-sous-Sénart, France)
  • Funeral Location: Cimetière de Quincy-sous-Sénart (57 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *