நாடறிந்த சமூக சேவையாளரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான யாழ். சிதம்பரக் கல்லூரி, கிறிஸ்தவ கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் டொரன்டோ கல்விச்சபை ஆலோசகருமான சின்னையா சிவனேசன் அவர்களின் ஆருயிர் துணைவியார் மீனலோஜனி சிவனேசன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், யாழ் வைத்தீஸ்வரர் கல்லூரி காலஞ்சென்ற கார்த்திகேசு – ஞானம்மா தம்பதிகயினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற வைத்தியர் ஜெகன்மோகன், லோகேசன், காலஞ்சென்ற நகுலேஷன், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,எழிலினி, சிவரூபன், லாவண்யா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பான தாயாரும்,ஜெயபாலன், கரோலின், பிரசாந்தன் ஆகியோரின் மாமியும்,சிந்து ஜெயன், ஜெயசுருதி, மாதங்கி, ஆர்யா, விசாகன், கிருஷ்ணவி, விஷாலினி ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
