யாழ். சுன்னாகம், கதிரமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. மூத்ததம்பி சரஸ்வதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மூத்ததம்பி (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சற்குணதேவி, சஷ்டிவரதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகவரதன், சக்திவரதன் (ஜேர்மனி), சந்திரிக்கா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஞானேஸ்வரன், நிறஞ்சனி (பிரான்ஸ்), சுதர்சினி (ஜேர்மனி), அருளார் அகிலன் (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற கதிரேசபிள்ளை, முத்துகுமாரு, கனகமணி, சுப்பிரமணியம், ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் தங்கையும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கத்தின் பாசமிகு அக்காவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 9, 2026
- Time of Funeral: 09-06-2026 at 08.30 am
- Time the Cortege Leaves: 09-06-2026 at 10:00 am
- Location of Remains: Katiramalai Road. Jaffna
- Funeral Location: Thiruvudal Inuvil East, Poovodai Hindu Cemetery.
