யாழ்.வடமராட்சி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், விசுவமடு, மொரட்டுவ சொய்சாபுர தொடர்மாடியை (C -222/1) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா செல்வராணி அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா-பொன்னம்மா தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற சபாபதி நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,தரணீதரன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும், கஜனி (இலண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,மைலா, நிர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,மகேந்திரநாதன் இந்திராணி (கனடா), காலஞ்சென்ற செ.கதிர்காமநாதன், கந்தசாமி ஜெயராணி (இலங்கை) ஆகியோரின் சகோதரரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 21, 2026
- Time of Funeral: 21-04-2026 from 8.30 am
- Time the Cortege Leaves: 21-04-2026 from 1:00pm
- Location of Remains: Galkisai Mahinda Funeral Parlor
- Funeral Location: Galkisai Public Cemetery
