யாழ். ஆவரங்கால் நெல்லியோடை வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். நடேசு உமாபதி(மகேஸ்) அவர்கள் இன்று 26/06/26 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.  அன்னார். காலஞ்சென்ற சுப்பர் உத்தமி தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற. தம்பு வள்ளியம்மை தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பு வின் அன்பு மனைவியும், கணேசலிங்கம்( சுவிஸ்), அகலிகை(இலங்கை), லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), அருந்ததி(பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுரேந்தினி, தர்மலிங்கம், சிவனேஸ்வரி, சிறிக்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அனுத்தியா, ஆரங்கன், பிரசாத், சாந்தன், கஜீனா, கோகிலன், பவித்திரன், நிலா, நிலவன்,  எழில், கயல்,சபீரன், கஜித்தன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *