New

இந்தியா – திருச்சி மாவட்டம், தேனூர் கிராமம், எதுமலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் பிள்ளை – கமலாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், பாலகிருஷ்ணன் (Red Rose Bala) அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. நாகஜோதி அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை இரவு 10.53 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், R. நிஷ்கலா, B. ஷரண்யா, A. அமித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,T. ரோகேஷ், T. அருண் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற K. சிவலிங்கம், S. மகேஸ்வரி, D. சரோஜா, K. நாகராஜன் (கனடா), K. யோகராஜன் (கனடா), K. ஸ்ரீதரன் (தெகிவளை) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற P. சுப்ரமணியம், N. தர்மலிங்கம் (Mercantile Hardware), காலஞ்சென்றவர்களான சிதம்பரம், கணேஷன், நடேசன், வை. சியாலம்மை ஆகியோரின் மைத்துனியும்,மல்லிகா, கஜாந்தினி (கனடா), கலைவாணி (கனடா) ஆகியோரின் நாத்தனாரும்,K. தியாகராஜா – யோகேஸ்வரி, A. தியாகராஜா – விஜயலக்ஷ்மி ஆகியோரின் சம்பந்தியும்,டாலினி, அவிஷை, லியானா, ரெயான், அயான், ஆரவ் ஆகியோரின் அன்பு அம்மாயியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 31, 2026
  • Time of Funeral: 31-08-2026 from 7.30 am to 3:10pm
  • Time the Cortege Leaves: 31-08-2026 at 5:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home Borella
  • Funeral Location: Public Cemetery Borella

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *