யாழ். நயினாதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகரத்தினம் இரட்ணசபாபதி அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,இரத்னசபாபதி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,சுகிர்தா, யசோதா, மனோகர், சசிகரன், ஶ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஜபதி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், செந்திரு, பவதாரணி, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்ரமணியம், கற்பகம், தாமோதரம்பிள்ளை, மற்றும் பாக்கியரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 29, 2026
- Time of Funeral: 28-10-2026 from 5:00pm - 9:00pm and on 29-10-2026 from 8:30am - 10:30am
- Time the Cortege Leaves: 29-10-2026 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham ON L3R 5G1)
- Funeral Location: North Toronto Crematorium at 1:00pm. (2 Stalwart Industrial Dr. Gormley ON)
