New

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15 மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நல்லதம்பி மணோன்மணி அவர்கள் தனது 103வது வயதில் 02-07-2026  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,திருக்குமாரன் (கனடா), இரஞ்சிதமலர் (கொழும்பு), இராசமலர் (வசந்தா – இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான அருளையா, அருளம்மா, நேசம்மா, இராசரத்தினம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில்  மோதரை (காக்கைத்தீவு) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணிளவில் திருவுடல் கொழும்பு மாதம்பிட்டிய பொது மையானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *