New

அவிசாவளை- மாணிக்கவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நீலகண்டன் சீதையம்மா அவர்கள் 20-072026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், P.M. கோபால் அவர்களின் அன்பு மனைவியும்,G. மோகனகுமார், G. சூரியகுமார், G. தர்மகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் இல- 33/20 A, மாணிக்கவத்தை அவிசாவளையில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-07-2026 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் அவிசாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 71 401 7112+94 76 834 3277

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 22, 2026
  • Time of Funeral: 22-07-2026 at 4:00pm
  • Location of Remains: 33/20 A, Manikavatthai Avisawala,
  • Funeral Location: Tiruvudal Avisawala Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *