யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டுமட ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கனகரட்னம் அவர்கள் 22-11-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கையுடன் ஐக்கியமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் -பரிமளம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரட்னம் (தொடரூந்து நிலைய நேர கண்காணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகர்,யோகராஜா, காலஞ்சென்ற செல்வராஜா, நவர்த்தினராஜா, காலஞ்சென்றஜெயராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கலாதரன், சசிகலா, கௌசிகலா, கோணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுமதி, கணேசன், தவபாலன், ஷாலானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,துவசன், தாமிரா, துலக்சன், வாகினி, சகானா, நிரோஜன், சாதுரி, யாதவன், அஷ்வினி, மதூசன், மௌலிகா, திவ்வியா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: November 26, 2026, from 9:00 AM to 11:00 AM
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St. East, Mississauga, Ontario L4Y 2B5),
