New

மணிமகால் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி செல்வரத்தினம் அவர்கள் 31-10-2026 அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – அமிர்தமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் (துறைமுக அதிகாரசபை – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,கார்த்திகா, ராதிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நகுலாசலபதி, ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நதுசன், நதுசா, திவ்வியதர்ஷனன், மதுஷனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற பரஞ்சோதி, புவனேஸ்வரி, ஸ்ரீநடனசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவகாந்தன், ராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 4, 2026
  • Time of Funeral: 04/11/2026 at 8 am
  • Time the Cortege Leaves: 04/11/2026 at 1 PM
  • Location of Remains: Colombo
  • Funeral Location: Galkissa Hindu Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *