யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Totonto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பார்வதிப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதபிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாதவராயர் – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,காலஞ்சென்றவர்களான நாகமுத்து, யாதவராயர், மங்களம், மருதையினார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மனோன்மணி, அம்பலவாணர் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற கலாநிதி, கலாதேவி, கலாரஞ்சன் மற்றும் கலாநேசன், கலாரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கொனி, ஜெகநாதன், நான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,டறன், டீன், டானி, சார்லற், கல்யாண்குமார், நிரோஷினி, இயன், நிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஏவா, எதன், புரூக், கேறா, மியா, லஷாறோ, கெய்றோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2026
- Time of Funeral: 08-08-2026 from 11:00am - 12:00pm at home, 09-08-2026 from 5:00pm - 9:00pm, 10-08-2026 from 08:00am to 11:00am
- Time the Cortege Leaves: 10th August 2026 at 11:00am
- Location of Remains: 8th-Home 4880, Solina Road, Carlington, Canada), 9th & 10th - Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
