New

யாழ். காரைநகர் தங்கோடை சின்னாலடியைச் சேர்ந்த திருமதி. பொன்னம்பலம் நாகம்மா அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை இல- 815, கே.கே.எஸ் வீதி, சிவலிங்கப் புளியடியில் அமைந்துள்ள அன்னாரது மகன் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனர் நடராசா – சீதேவி தம்பதியரின் மகளும், இடைப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனர் இராசையா – சின்னாட்சி தம்பதியரின் மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,விஜயலட்சுமி, நடராசா, சிவனந்தராசா, நாகரட்ணராசா, இராமகிருஷ்ணராசா, நாகபூசணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாம்பசிவம், கங்காதேவி, சிவஇராஜேஸ்வரி, கண்ணம்மா, தர்மகுமாரி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது மகன் இராமகிருஷ்ணராசாவின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2026
  • Time of Funeral: November 24, 2026, at 8:00 AM
  • Location of Remains: No. 815, K.K.S. Road, Sivalinga Puliyadi.
  • Funeral Location: Kombayan Hindu Cemeter

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *