யாழ் அச்சுவேலி பத்தமேனியை ச் சேர்ந்த பதுமநிதி அரியகுலராணி(ராணி) தம்பதிகளின் இளையமகளும், பிரஷாந்தின் பாசமிகு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04-09-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
