யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், முகத்தான்குளம், ஜேர்மனியின் தலைநகர் பேர்லின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. புஸ்பவதி துரைச்சாமி செல்வரட்ணம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – நாகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புமருமகளும்,துரைச்சாமி செல்வரெட்ணம் (முன்னாள் போசகர் குழுச் செயலாளர், பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,தவரஞ்சனியின் (செல்வி) பாசமிகு தாயாரும்,நந்தகோபாலின் (கண்ணன்) ஆசை மாமியாரும்,நசபரீசன், ஆரூரன், அஷாரன் ஆகியோரின் ஆசைப் பேர்த்தியுமாவார்.அன்னாரின் ஈமக்கிரியைகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 – 14.00 மணி வரை Feierhallen Krematorium (Ruhleben), Am Hain 1 .13597 Berlin எனும் முகவரியில் நடைபெறும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 11, 2026
- Time of Funeral: 11-06-2026 from 11.00 am - 2.00 pm
- Funeral Location: Feierhallen Crematorium (Ruhleben), Am Hain 1 .13597 Berlin.
