New

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், குமிழங்குளி சக்கலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சுபேதினி, பிரதீபன், தயாளினி, அனுஷா ஆகியோரின் அன்புத் தாயரும்,நகுலேஸ்வரன், சசிகலா, மோகனேந்திரன், சிவதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுஷன், சாளினி, லக்சன், பவிஷ், கவிஷன், லக்ஷிகா, பவிஷா, நிந்துஜா, ஹரணி, சிவனயா ஆகியோரின் பேத்தியாரும்,காலஞ்சென்ற பத்மநாதன், சபாநாதன், செந்தில்நாதன், ஜெகநாதன், ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற செல்வரத்தினம், நேசரத்தினம், கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: October 25, 2026, at 6:00 AM,
  • Location of Remains: Kumilanguli Sakkalavodai
  • Funeral Location: Sambalodai Hindu Cemetery in Karainagar.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *