யாழ் நல்லூர் ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி பழனியப்பா இன்று 23-08-2026 (சனிக்கிழமை) காலமாகி விட்டார்.இவர் காலஞ்சென்ற பழனியப்பாவின் அன்பு மனைவியும்இளங்கோ (நோர்வே), பாரதி (அவுஸ்திரேலியா) , புகழேந்தி (இங்கிலாந்து), நாக இளந்திரையன் (கொழும்பு), தபோதினி (செல்லா- ஆயுள் வேத வைத்தியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, பூமணி, சாரதா, இராமநாதன், நாகேஸ்வரி (நாகம்) மற்றும் சிவமணி (வன்கூவர்), காலஞ்சென்ற சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
