New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரராஜா பிலோமினா அவர்கள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – ஜோசப்பின் தம்பதியினரின் அன்பு மகளும், அருள்ளம்மா – கணபதிபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பற்றிக், ஜெசியம்மா, காலஞ்சென்ற லுர்து மேரி, திரேசம்மா ஆகியோரின் சகோதரியும்,ஜெயசுபா, ஜெயசுதேஸ், ஜெயசுகாசினி ஆகியோரின் அன்புமிகு தாயும்,சத்தியசீலன், பரமானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றஜினா, ரோமிதா, பிரனேஷ், சோபிதா, டனிஸ்டன், கியூலின் ஆகியோரின் அம்மம்மாவும்,வலன்சியா, ஜெனிசியா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2026
  • Time of Funeral: 11-05-2026, from 09.30 am until 09.30 am. Mass at 10:00am at Anbuvazhipuram Sadasakaya Mata Church
  • Location of Remains: No. 323, Anbuvazhipuram House
  • Funeral Location: Roman Catholic Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *