யாழ். பொலிகண்டி குடியேற்றத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருச்சி கே. கே. நகர் ஒலையூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ராஜ்குமார் உமாதேவி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் இறேவனடி சேர்ந்தார்.அன்னார், காலம்சென்றவர்களான காசிநாதன் – தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – புவனயூபதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ராஜ்குமார் (ராசுக்குட்டி) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலம்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, கணேசமூர்த்தி மற்றும் சாந்தமூர்த்தி, திருநாவுக்கரசு (திருநா), மைதிலி ஆகியோரின் அன்பு சகோதரியும்,மாலினி, ரேகா, பார்த்தீபன், பிரதீபன், ஜெகதீபன் ஆகியோரின் அன்பு தாயும்,சுபாஷ்கரன், தர்மேந்திரகுமார், மதுசனா, ஜெயதீபா, காஞ்சனாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தனுஸ்ரீ, சுஜித் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
