Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் தும்பலம் கிராமம். ராஜூபிள்ளை மாரியாய் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாமக்கல் மாவட்டம், ஆலம்பட்டி கிராமம் கருப்பையாபிள்ளை – சிய்யாலம்மை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தும்பலம் அரப்பலியாபிள்ளை – தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்காலஞ்சென்ற ராஜூபிள்ளை அவர்களின் மனைவியும், ஜோதிராஜன் (திருச்சி), காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், தனபாலசுந்தரம் (பாலா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தி (திருச்சி) இன் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தெய்வானை, கருப்பையாபிள்ளை, சரோஜா, காயாம்பு ஆகியோரின் சகோதரியும்,பெரியண்ணன்பிள்ளை (மடுல்சீமை) – காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,இந்துஜா (சென்னை), காலஞ்சென்ற சரவணன், கார்த்திஷன், அபிராமி, ஹர்திஷினி ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 22, 2026
  • Time of Funeral: 22-03-2026 from 7.00 am
  • Time the Cortege Leaves: 22-03-2026 at 2:30pm
  • Location of Remains: Punchi Borella Lanka Florist
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *