வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சந்திராபாய் இன்று காலை இறைபாதம் அடைந்தார்.அன்னார் காலம் சென்றவர்களான சிவப்பிரகாசம் நாகபூசனத்தின் மகளும், காலம் சென்றவர்களான குஞ்சரவிநாயகம் பவளக்கன்டுன் மருமகளும், இவர் கிருபாகரன். பாஸ்கரன். தயாகரன். கஸ்தூரி. சுகன்யா. மதிவதனி ஆகியோரின் அன்புத்தாயாரும், ஞானமூர்த்தி. சிதம்பரநாதன். சிவாநந்தன். பொன்னம்மா. கமலாபாய். லட்சுமிபிள்ளை. ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அருள்பிரபா. சாந்தி. கோணேஸ்வரி. இந்திரதாஸ். தயாளன். சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சாளினி. தனுசியா. தமிழ்நிலா. சுபாசினி. மயூரதன். கீர்த்தனன். பிரவீனா. சுபர்னா. அச்சுதன். துளசி. துவாகரன். சினேகா. தேன்நிலா. காவேரி. தருன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 30, 2026
- Time of Funeral: 30th March 2026 at 5:30pm
- Location of Remains: Valvettithura Shiva temple
- Funeral Location: Akalani Hindu Cemetery
