Popular

தெரணியகல உடபாகையை பிறப்பிடமாகவும், இல- 45/2, பிரதான வீதி வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரெங்கம்மா சுப்ரமணியம் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள் – காமாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்ற D.சுப்ரமணியம் (கௌரி ட்ரேடிங் கம்பனி) அவர்களின் அன்பு மனைவியும்,செந்தூர் செல்வி, கலைச்செல்வி, செந்தூர் குமார், திருச்செல்வி, செந்தூர் செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவசங்கரன், நந்தகுமார், கல்யாணி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,மாதவன், வேலுகுமார், மணிவண்ணன், பவானி, அபிராமி, கலைமகள், கவிதா, சண்முகராஜன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 19, 2026
  • Time of Funeral: 18-04-2026 from 8.30 am and 19-04-2026 from 1:30pm to 3:30pm
  • Time the Cortege Leaves: 19-04-2026 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlour,​ Colombo 8
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *