New

சட்டத்தரணி நிஷாந்தன் (இலங்கை) அவர்களின்  தாயாரும், சட்டத்தரணி உமாநந்தினி நிஷாந்தன் அவர்களின் (கனடா) மாமியாருமான திருமதி ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் வெள்ளவத்தை- கொழும்பில் இன்று (10-06-2026) காலமானார்.அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 14-06-2026ல் Mahinda Funeral Parlourல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியை அறியத் தருகிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2026
  • Location of Remains: Mahinda Funeral Parlor

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *