Popular

வெதமுல்லை, இறம்போடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ரிஷாந்தினி நடேசன் (லங்கா வைத்தியசாலையின் முன்னாள் உத்தியோகத்ர், சைவமங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை – பழைய மாணவி) அவர்கள் இன்று 19-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு. நடேசன் (முன்னாள் தலைமை கணக்குபிள்ளை), அகிலாண்டம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,மிருஷ்னிரேஷதன் அவர்களின் பாசமிகு தாயாரும்,பவித்திரா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சங்கர் கணேஷ், பிரதீப் குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செந்தூர் மித்திரன், சவிதூர் வரேண்யன், திவ்யேஷ், கவினேஷ், அகிஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 19-03-2026ம் திகதி புதன்கிழமை இன்று மாலை 4:00 மணிமுதல் இரவு 10:00 மணிவரையும், மறுநாள் 20-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் அஞ்சலிக்காக புஞ்சி பொரளை(Punchi Borella) லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு மாலை 3:00 மணிக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 20, 2026
  • Time of Funeral: 19-03-2026 from 4:00 pm to 10:00 pm and on Friday 20-03-2026 from 9:00 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 20-03-2026 at 3:00pm
  • Location of Remains: Punchi Borella Lanka Flower Hall

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *