New

யாழ், கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா மிஸ்ஸிஷாக வில் வாழ்ந்தவருமான சபாரத்தினம் ஜெகதீஸ்வரி(கிளி) அவர்கள் 12/05/26 செவ்வாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான  சிவநாயகம் செல்லமுத்து  தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம்(நம்பிக்கை லொறி உரிமையாளர் ) அவரின் பாசமிகு மனைவியும், சாந்தி, வவா, வேணி, கண்ணன், கருணா, கிருபா, ரவி, தேவன், ரூபி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தனபாலசிங்கம் செல்லக்கிளி, விக்கினேஸ்வரன், கௌசலாதேவி, இந்து, சுதா, பகிதா , தர்மினி,அரிந்திரன் ,தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *