மட்டக்களப்பு – மகிழுரை பிறப்பிடமாகவும், இல- 23/16, சிவபுரி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சச்சிதானந்தம் சீத்தாதேவி அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமையா – நாகமணி தம்பதியினரின் அன்பு மகளும்,வேலுப்பிள்ளை சச்சிதானந்தம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,சண் JP (Avro Travels), சதீஸ் (கனடா), விமல் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,துசாந்தினி, தயாளினி, அனோஜி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,கிருபராசா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவராசா, கனகரத்தினம், நவசிவராசா, காலஞ்சென்ற பாமினி, நவரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,சதுர்ஷனா, ஜக்கிசன், டிவாஸ்ரீ, ரக்சன், காலஞ்சென்ற ஹர்சித், ஹம்சன், அத்ரித் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும் ஆவார்.அன்னாரின்.இறுதிக்கிரியைகள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2026
  • Time of Funeral: 10th August 2026 at 4:00pm
  • Location of Remains: 23/16, Sivapuri, Trincomalee
  • Funeral Location: Thiruvudal Thirukonamalai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *