New

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த. திருமதி. சத்தியபாமா சிறீதரன் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்பிள்ளை –  செல்வநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சதாசிவம் – லெட்சுமி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,சிறீதரன் அவர்கமின் அன்பு மனைவியும்,ஷெரோன், மன்ஜித், சோபிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லலித்குமார், பெமி ஆகியோரின் மாமியாரும்,ஈஸ்வரன், சூரியகுமாரி, யசோதரா தேவி, ரவிந்திரன், சகாயராணி, ரமேஸ் பிரசாத் ஆகியோரின் சகோதரியும்,செல்லதுரை – அன்னம், மெத்திவ் – ராணி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 26, 2026
  • Time of Funeral: 25-08-2026 from 8.30 am
  • Time the Cortege Leaves: 26-08-2026 at 4.30 pm
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella
  • Funeral Location: Borella General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *