New

யாழ். காரைநகரினைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சத்தியலக்ஷ்மி இரத்தினம் அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைராசா-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா-இலட்சுமி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி ஃபுளோரா, பாலசரஸ்வதி மற்றும் பாக்கியலக்ஷ்மி, புத்திரசிகாமணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகம்மா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,விஜயகுமார் (இலங்கை மின்சார சபை), வசந்தகுமார் (இலண்டன்), விநோதினி (தொழிற் திணைக்களம்), வசந்தினி (ஆசிரியை – புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மாரி செலஸ்டீன் (ஓய்வு நிலை இலங்கை மின்சார சபை), பிரஷாந்தி (இலண்டன்), குமணன் (மாகாண திட்டமிடல் செயலகம்), லிங்கராஜா (ஓய்வுநிலை ஆசிரியர்), ரஜனிகாந்தன் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2026
  • Time of Funeral: 27-05-2026 at 03.00 pm
  • Location of Remains: Trincomalee - Uvarmalai
  • Funeral Location: Trincomalee Hindu Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *