யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சற்குணம் கோபாலபிள்ளை அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – வள்ளியம்மை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலபிள்ளை (Bombay Store – கொழும்பு, Maniyam Store – புங்குடுதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,காண்டீபன் (Gopal & Co – Paris), மணிமாறன் (Gopal & Co – பிரான்ஸ்), வளர்மதி (கனடா), மணிவண்ணன் (ரவி, பிரான்ஸா), மதிவாணன் (கோபு, AAyini SAS, Air sun SAS, Ganesan SAS – பிரான்ஸ்), நீலவண்ணன் (நீலன், பிரான்ஸ்), முரளிதரன் (The Pizza, இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிச்சந்திரன் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி (MBBS), மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நாகேசு, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை (ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 8, 2026
- Time of Funeral: 07-10-2026, from 14:30 to 16:30, 08-10-2026, from 09:00 to 11:00,am
- Time the Cortege Leaves: 08-10-2026,at 11:30am
- Location of Remains: Crématorium des Joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France).
- Funeral Location: Crématorium des Joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France).
