New

யாழ். கடவைப்புலம் வீதி, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி மகேந்திரன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராஜலக்ஷ்மி, குகராஜா மற்றும் ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவானந்தன் (உதவி அதிபர் – இணுவில் இந்துக் கல்லூரி), பவானந்தன் (கனடா), சுபாங்கி (கனடா), காலஞ்சென்ற நிரஞ்ஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுகுணா, வதனி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்ஷிகா, சஜீவன், தீபிகா, அபிஷன், அபிரா, திகிலன், நீரஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 3, 2026
  • Time of Funeral: 03-05-2026 at 10.30 am
  • Location of Remains: Kadavaipulam Road, Chunnagath, Jaffna,
  • Funeral Location: Kothiyalady Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *