New

யாழ். அளவெட்டி தம்மளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-07-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,யோகசுந்தரம், சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம், மோகனசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தயாளன், அரவிந்தன், வசுமதி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,நந்தனா, யோகோ ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிறிஷிக்கா, ஷியாம், திலக்ஷன், அகிலன், ஹிரோஷன், சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,லோகநாயகி, ஜெயதேவி, சாந்தி, செல்வி, கைலாசபதி, நடேசமூர்த்தி, சாம்பசிவமூர்த்தி, கௌரிதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 8, 2026
  • Time of Funeral: 08-07-2026 from 9.00 am to 12:00noon
  • Time the Cortege Leaves: 08-07-2026at 12:00 Noon
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *