New

ராகலையை பிறப்பிடமாகவும், இல- 42 ஆரியபுர பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை ஜெயலெட்சுமி அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்பு மனைவியும்,லிங்கேஸ்வரன் (கொழும்பு ), பெசில்சஹாசன் (ஆசிரியர் – ஹைலண்ட்ஸ் ஹட்டன்), மதிவதனி, சுபத்ரா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வனிதா (ஆசிரியை – கெம்பியனி த.ம.வி), திஷாந்தி (ஆசிரியை – நன்சின் த.ம.வி), சசிகுமார், சுராந்திரநாத் ஆகியோரின் மாமியாரும்,ரஷ்மிவர்தனா, அனல்யாப்ரதிக்ஷா, ஹஸ்வதி, ரதுல்யாப்ரதிக்ஷா, ஆதிரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது மகன் இல்லத்தில் வைக்கப்பட்டு, 20-04-2026 திங்கட்கிழமை அன்று, மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *