Popular

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகம்மா செல்லத்துரை அவர்கள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி கொழும்பில் சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா -விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் – பர்வதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,மதிவதனி, மதிவண்ணன், ரஜனி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சேனாதிராசா மற்றும் பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கேசவராசா, கீதா, விஜயா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராம், அமுதா, கீர்த்தனா, தக்‌ஷினியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *