காட்டுப்புலம் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சின்னப்பிள்ளை (ராணி) அவர்கள் 25.04.2026. அன்று காலமானார்.அன்னாருக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
