மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை , வட்டுக்கோட்டை , கனடா Mississauga Ontario வை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா விஜயலட்சுமி அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், நாகமுத்து செல்வராசா அவர்களின் மனைவியும், காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், Dr.சதாசிவம், செல்வரட்ணம், சரஸ்வதி, திலகவதி, சிவயோகம், காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சாந்தா , சர்வேஸ்வரி, பத்மினி, குணரட்ணம், தவராசா , பாஸ்கரலிங்கம், நடராசபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கமலினி, விமலினி, சிவாஜினி, தவேந்திரன்,ஹரிஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவலிங்கம், யோகதாஸ், காலம்சென்ற ராம்குமார், மதுரா , சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 22, 2026
- Time of Funeral: Nov 22, 2026 | 9:00 AM – 12:00 PM
- Time the Cortege Leaves: Nov 22, 2026 at 12:00 noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada
