யாழ். நல்லூரைப் பிறப்பிடமா கவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசா , இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகநாதன் (ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன் (பிரித்தானியா ), ஸ்ரீதரணி, ஸ்ரீதர்சினி, ஸ்ரீவரதன் (பிரித்தானியா ), காலஞ்சென்ற ஸ்ரீ முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயமாலா , சேவல்கொடி, உதயகுமார், நளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற வாமதேவன் (இராசா டீசல் எஞ்சினியரிங் உரிமையாளர்), தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சோமலிங்கம், பாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 21, 2026
- Time of Funeral: 21-06-2026 at 12:00 PM
- Time the Cortege Leaves: 21-06-2026 at 2:00 PM
- Location of Remains: 68/18, Srivasa, Upa Shantha Solai Road, Poonthotam, Vavuniya
- Funeral Location: Poonthotam Hindu Cemetery, Vavuniya
