இல- 564, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. சண்முகராசா செல்வராணி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – யோகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,டயஸ்ரீ (சிறி), ரகுலேஸ்வரி (வசந்தா), சாந்திமதி (சுகந்தி), சயந்தன், சந்திரப்பிரியா (சர்மி), சியாமலா (பவின்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பரதராஜசிங்கம், திருநாவுக்கரசு, கனகலிங்கம், கணேசலிங்கம், அமுதலிங்கம், இந்திராணி, நடராசலிங்கம், சாந்தலிங்கம், கமலலோசனா, சாந்தலோசணா, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜெயராசு, கிருபாகரன், கணேஸ்வரன், ராதிகா, லோகிதமோகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,கஜதீபன், கார்த்திக், மியூரியா, யுகப்பிரியா, ஜனனி, ஜனன், கிருஷாலினி, பவிஷாலின், கரிசா, ஆருதி, அனுஸ்கா, அக்ஷயா, கவினயா, சாறுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2026
- Time of Funeral: 14-07-2026 at 1.00 pm
- Location of Remains: No. 564, Navalar Road, Jaffna.
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.
