Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், தம்பலகாமம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகராசா யசோதரா அவர்கள் 19-11-2025 அன்று புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசம்பு – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், கோணாமலை – தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,சிவசுப்பிரமணியம், சிந்தாமணியின் பெறாமகளும்,தவப்பிரியா, தயாளனி, சிவகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரகுமார், பத்மசீலன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,லோஜிதன், சுஜிந்தன், பவிஷ்கர், யதுஸ்கா, சேதிக்ஷன், ஹோபிக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,நாகேந்திரன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்ததேவி, சிவமணிதேவி, மகேந்திரன், பாலேந்திரன் மற்றும் கமலலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான மனோகரன், மகாதேவன் மற்றும் சிவபாக்கியம், பாக்கியலெட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி. சரோஜாதேவியின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *