New

யாழ். இணுவில் கிழக்கை மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகலிங்கம் மகாராணி அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியாம்பி வாத்தியார் – வள்ளியம்மை தம்பதியினரின் இளைய மகளும், ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – கமலாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பண்டிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கணேஸ்வரி, துர்ராசா, புவிலட்சுமி, இராசேந்தரிம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான உமாபதி, பவானி, சியாமளா மற்றும் கனகசபாபதி (கணக்காளர் சைவசித்தாந்த பண்டிதர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற மயூரன், கோகுலன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி திணைக்களம், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2026
  • Time of Funeral: 09-11-2026 at 7.00 am
  • Location of Remains: Manjathadi, Inuvil East
  • Funeral Location: Karaikal Hindu Cemetery in Tiruvudal Inuvil.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *