யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 61/24C, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு – 13 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சாந்தகுமாரி குணரட்ணம் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரட்ணம் (குணம்)அவர்களின் அன்பு மனைவியும்,யோகம்மா, காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற தம்பிராசா, சந்திரன், இந்திராணி, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற சரஸ்வதி, பாலம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஞானராஜ், ஞானகலா, ஞானமலர், சுபாசினி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராஜினி, பகீரதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிவகாந்தன், ராஜீகாந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஸ்ரேயா, தனுஸ், பிரசன்னா, லிர்ஷிகா சர்வானந், சர்வினி பார்தீபன், சினேகா, தனோஜன், வினுசன், கவிசன், சந்தியா, தனுஷி, ஹரினிகேஸ், அலெஷியா, அர்வின், ஐஷானி ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: 04-10-2026, at 9:00 AM,
- Location of Remains: No. 61/24C, Jinthupitiya Road, Colombo 13,
- Funeral Location: Borella Hindu Cemetery
