New

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 19-06-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மாணிக்கம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அல்லிக்குட்டி – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சமூக சோதி சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு தங்கையும்,காலஞ்சென்றவர்களான கந்சாமி, செல்லத்துரை, சரஸ்வதிதேவி, கமலாதேவி மற்றும் பரமேஸ்வரி, சின்னராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஜெயலஷ்மி, ஜெயறஞ்சினி (ஜெயா), ஜெயகிருஷ்ணா (தம்பி), ஜெயரூபனா (சுட்டி), ஜெயசந்திரா, ஜெயசித்திரா (சீதா), ஜெயபாரதி, ஜெயறுபவேல், ஜெயசத்திவேல், ஜெயகுலவேல், ஜெயராஜவேல், ஜெயப்பிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *