New

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் Melbourne – அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவகாமசுந்தரி அருளையா அவர்கள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – தங்கராசம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், குமாரசாமி – கமலாட்சி – மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,அருளையா (ஓய்வு பெற்ற சிறாப்பர் – கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற சிறிதரன், தனபாலசிங்கம், யோகேஸ்வரி, சந்திரமோகன், காலஞ்சென்ற சதானந்தன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சுமணதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், அன்பரசி, ஞானலதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *