யாழ். சிறுவிளான் இளவாலையை பிறப்பிடமாகவும், உவர்மலை – திருகோணமலை, சிறுவிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவானந்தம் நாகலட்சுமி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,வாகீசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – நீரியல் ஆய்வு மையம் தொண்டமானாறு, துணை நிறுவுனர் Ohiride) அவர்களின் அன்புத் தாயாரும்,நாகராசா, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஜெயராசா, சௌந்தரராசா, புஸ்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுகீர்ணா (ஆசிரியை – வவு. மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை, வவுனியா) அவர்களின் அன்பு மாமியாரும்,அதிக்ஷன், ரிதம்ஸ்வீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 29, 2026
- Time of Funeral: 29-05-2026 at 10.00 am
- Location of Remains: Uvarmalai - Trincomalee,
- Funeral Location: Thiruvudal Mughetty Kenipity Hindu Cemetery.
