New

யாழ்.கமல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சொக்கலிங்கம் விஜயலஷ்சுமி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர் – கைராசிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சுகுணா (யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), சபேசன், புருசோர்த்தமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுகந்தன் (தேசிய சேமிப்பு வங்கி – திருநெல்வேலி), கௌதமி (யாழ். பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை), சுமங்கலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தக்ஷாயனன் (யாழ். இந்துக் கல்லூரி), கவின்ஷாத், சஞ்ஜனா, கிரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 4, 2026
  • Time of Funeral: October 4, 2026, at 10:00 AM
  • Location of Remains: Bungalow Road, Mallakam,
  • Funeral Location: Alavetti-Mallakam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *