New

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சோதிமதி விஸ்வநாதன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற குணரத்தினம் விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,வனஜா சோமஸ்கந்தா (விவாக பதிவாளர்), அனுஜா மகாலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,சோமஸ்கந்தா (Pettah Essence Suppliers பங்காளர்), மகாலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைராஜசிங்கம், தனபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் திலகவதி, குலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெசானி, கல்யாணி, சரண்ராஜ் (Macmix Ingredients Suppliers உரிமையாளர்), சரணியா, ஜானுகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,அகர்வன் ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 4, 2026
  • Time of Funeral: 9:00 AM on Saturday, October 3, 2026.
  • Time the Cortege Leaves: After funeral rites at 1:30pm October 4, 2026.
  • Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella,
  • Funeral Location: Borella Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *