New

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மட். ஏறாவூர், சென்னை (இந்தியா), மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிறீதரன் சாரதாதேவி அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று மட்டுவிவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. சோமசுந்தரம் (இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி. வெற்றிவேல் – இரத்தினம் தம்பதியினரின் ஆசை மருமகளும்,சிறீதரனின் அன்பு மனைவியும்,இயக்குனர் சோமிதரன் (இந்தியா), சிறிஜா (ஜேர்மனி), சிந்துஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் மட்டுவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 2, 2026
  • Time of Funeral: 02-08-2026 at 10:00 AM
  • Location of Remains: Madtuvil, Eravur, Chennai (India)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *