யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிலாபம் முன்னேஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்டஸ்ரீநிவாசக்குருக்கள் அன்னபூர்ணிஅம்மா 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பகல் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.ஓம்.சாந்தி.சாந்தி,சாந்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
