யாழ். ஊரிக்காடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறீதரன் மங்களகௌரி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருவிளங்கம் – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கதிரிப்பிள்ளை (சிறீரங்கம்) – பாலரத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகளும்,சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இளமதி, சரவணன் (இலண்டன்), சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நிரோஷா (இலண்டன்), தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியும்,தீரன், சாரதி, மித்திரன் ஆகியோரின் பேத்தியும்,சக்திவேல், கௌசலாதேவி, குமரவேல், கஜேந்திரகுமாரி, காலஞ்சென்ற ஞானவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுசிலாதேவி (வண்ணம்), பாஸ்கரன் (குட்டிமான்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிறீரங்கம் (சந்திரி), பவானி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 5, 2026
- Time of Funeral: 5th April 2026 at 09:00am
- Location of Remains: Muthaiyankattai,
- Funeral Location: Thiruvudal Urany Hindu Cemetery
