New

ஹட்டனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுப்பிரமணியன் முனியம்மாள் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் W. S.FERNANDO மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 12, 2026
  • Time of Funeral: 12-06-2026 at 03:30 PM
  • Location of Remains: W. S.FERNANDO Funeral Hall, Negombo
  • Funeral Location: Thiruvudal Negombo Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *